மேஷம் : நல்லதே நினையுங்கள் நல்லது நடக்கும். உங்கள் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
ரிஷபம் := உங்கள் செயலில் திடமாக செயல்படுங்கள். அது உங்கள் மனதை திருப்திகரமாக மாற்றிவிடும்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இன்று அமைதியுடன் இருக்க வேண்டியது அவசியம். அன்சாரித்து நடந்துகொள்ள வேன்டும்.
கடகம் : இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் நற்பயன் கிடைக்கும். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள்.
சிம்மம் : இன்றைய நாள் பெருமை படக்கூடிய நாளாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சிகள் மூலம் வெற்றிகள் உங்கள் வசமாக இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுங்கள் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
கன்னி : கவலையுடன் இருக்கும் நாள். ஆன்மீகத்தை நாடுங்கள் மனம் நிம்மதி அடையும்.
துலாம் : இன்று சுமாரான நாள். அதிர்ஷ்டத்தை நம்புவதை விட உங்கள் முயற்சியில் நம்பிக்கை வைக்க வேண்டிய நாள். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
விருச்சிகம் : உங்கள் லட்சியங்களை அடைய இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். வாழ்வில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவிற்கு தெளிவு இருக்கும்.
தனுசு : இன்று சிறப்பான நாளாக அமையும். நல்ல முடிவுகள் கிடைக்கும் நாள். உணக்கிய முடிவுகளை எடுப்பதில் ஆர்வமாக இருப்பீர்கள்.
மகரம் : வாழ்கை என்றால் என்ன என்று இன்று உங்களுக்கு தெரியும் நாள். வாழ்வை பற்றிய கவலை இருக்கும். கடவுளை வணங்குங்கள் மனம் நிம்மதி அடையும்.
கும்பம் : விழிப்புடன் இருக்க வேண்டிய நாள். யதார்த்தமாக செயல்களை செய்தால் போதும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
மீனம் : உங்கள் செயலில் இன்று வேகமும் ஆர்வமும் இருக்கும். உங்கள் பயன்படும் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…