இன்றைய (09.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : திட்டமிட்டு செயல்பட்டால் இன்று வெற்றி உங்கள் வசமாகும். பொறுப்புகள் அதிகம் இருக்கும் நாள். உங்களை உற்சாகத்துடன் வைத்து கொள்ளுங்கள்.
ரிஷபம் : இன்று உங்களுக்கான நாள். தொடர் மகிழ்ச்சிகள் உங்களை திக்குமுக்காட வைத்திருக்கும். வாழ்வில் முக்கிய முடிவுகள் எடுக்க இன்று நல்ல நாள்.
மிதுனம் : உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகலாம். அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
கடகம் : இன்று உங்கள் குறிக்கோள் பயணத்தின் மீது இருக்கும். மாற்றங்கள் நிகழும் நாள். உங்களது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி யோகா செய்வது பலன் தரும்.
சிம்மம் : ஆன்மீக சிந்ததைகள் அதிகம் இருக்கும் நாள். இறைவனை வேண்டி செய்யும் காரியங்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி : முயற்சி திருவினையாக்கும் நாள். உங்கள் குறிக்கோளுக்கு நீங்கள் செய்யும் முயற்சிகள் நன்மை பயக்கும்.
துலாம் ; இன்றைய நாள் முழுக்க உங்களுடையது. நல்லது நடக்கும் நாள். மகிழ்ச்சிகள் சூழ்ந்திருக்கும். மறக்க முடியாத தருணங்கள் கிடைக்கும். கடினமான செயல்கூட எளிதில் முடிந்துவிடும்.
விருச்சிகம் : வாழ்வில் முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கவேண்டாம். செய்யும் செயல்களில் கவனம் தேவை. உணர்சிவசப்படுவதலை தவிர்த்திடுக.  திட்டமிட்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.
தனுசு : சவால்கள் நிறைந்த நாள். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பது கடினம். தினசரி பணிகள் கூட கடினமாக இருப்பது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அமைதியாக இருங்கள் நன்மை உண்டாகும்.
மகரம் : இன்று நல்ல பலன்கள் உங்களுக்கு கிட்டும். இன்று உங்களுக்குள் புத்துணர்வான உணர்வு ஏற்படும். வாழ்வில் நல்ல நிகழ்ச்சிகள் இன்று நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்று உங்களுக்கு பதட்டமான நாள். அதனால் உங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைப்பது சற்று கடினம். உங்கள் தினசரி வேளைகளில் கவனமாக செயல்படுங்கள்.
மீனம் : இன்று நல்லது கேட்டது எதுவாயினும் நடக்கலாம். அல்லது இரண்டும் கலந்தும் நடக்கலாம். பொறுமை வெற்றியை பெற்றுத்தரும்.

Recent Posts

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

வேலை நிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை – தலைமைச் செயலாளர்.!

சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…

30 minutes ago

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

1 hour ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

2 hours ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

2 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

2 hours ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

3 hours ago