இன்றைய (06.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று முக்கிய முடிவுகளை எடுக்கும் முக்கியமான நாள். வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் உங்களிடம் இன்று மேலோங்கி இருக்கும். பிராத்தனை, தியானம் செய்வது அவசியம்.
ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள். உங்களின் மன உறுதி மற்றும் மன தைரியத்தால் எடுத்துக்கொண்ட காரியத்தில் சாதிக்கும் நாள். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.
மிதுனம் : இன்று உங்களை நீங்களே சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். பிராத்தனைகள் அவசியம்.
கடகம் : இன்று உங்களுக்கு திருப்தியற்ற நிலை உருவாகும். சிறிது கவலையுடன் இன்றைய நாளை கடத்தக்கூடிய நிலை உருவாகலாம். அதிகம் சிந்திப்பதை தவிருங்கள். இன்று உங்கள் சௌகரியங்கள் விட்டுக்கொடுக்கவேண்டிய சூழல் உருவாகும்
சிம்மம் : உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு இன்று கிடைக்கும். உங்கள் அறிவாற்றலை கொண்டு இந்நாளை தன்வசமாக்குவீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். விருந்தினர் வருகையினால் உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகும்.
துலாம் : இன்று உங்களுக்கு சவாலான நாள். பதட்டமாக உணரும் நாள்.  எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளவேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.
விருச்சிகம் :  இன்று உங்களின் சிறந்த முயற்சிக்கும் தடை இருக்கும். மனம் அமைதியின்றி தவிக்கும். பதட்டமாக உணர்வீர்கள். பிரார்த்தனை தியானம் செய்ய வேண்டும்.
தனுசு : இன்று வியப்பூட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை உங்களிடத்தே காணப்படும். முடிவுகள் எடுப்பதில் முக்கியமானவராக இருப்பீர்கள்.
மகரம் : அனுசரித்து நடந்தால் இந்து முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  நண்பர்கள், நலம் விரும்பிகள் உங்களுக்கு நலம் புரிவார்கள். தனித்து இருப்பது போல உணர்வீர்கள். இறை வழிபாடு, தியானம் ஆகியவை உங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
கும்பம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். கவலை அளிக்கும் நாள், வெற்றிபெற கடுமையாக முயற்சிக்க வேண்டிய சூழல் உருவாகும். எளிதில் வெற்றி கிடைத்துவிடாது.
மீனம் :  இன்றைய நாளில் விரைவாகவும், தீர்மானமாகவும்,  அமையும். இன்றைய நாளை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்கள் அதிகமாக பொது விசேஷங்களில் கலந்துகொள்ளுங்கள்.
 

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

12 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

17 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

18 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

20 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

20 hours ago