இன்றைய (16.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : உங்கள் தினசரி நடவடிக்கையே கடினமாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். இன்று அமைதியை நாடுங்கள்.
ரிஷபம் : புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்துங்கள் அது உங்களுக்கு வெற்றியை தரும். உங்கள் தைரியம் அதற்கு உதவும்.
மிதுனம் : பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சி செய்யுங்கள் பலன்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்
கடகம் : இன்று பொறுமை மிக அவசியம். உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்.  தியானம் அல்லது யோகாவில் ஈடுபடுங்கள்.
சிம்மம் : மன குழப்பங்கள் உங்கள் செயலை தாமதமாக்கும். உங்கள் கவனமின்மையால் முக்கிய பொருளை இழக்க நேரிடலாம்.
கன்னி : அனுபவம் மூலம் பாடம் கற்பிக்கப்படும் நாள். கோவிலுக்கு செல்வது இறைவழிபாடு செய்வதன் மூலம் மகிழ்ச்சியை பெறலாம்.
துலாம் : உங்களின் விரைவான செயல்பாடுகள் மூலம் நல்ல முடிவுகளை எடுக்கலாம். உங்கள் கனவுகள் நனவாகும் நாள். உங்களின் நல்ல எண்ணங்கள் உங்கள் இலக்குகளை அடைய உதவும்.
விருச்சிகம் :நீங்கள் உங்கள்  நம்பிக்கை வையுங்கள். அது உங்கள் திறமைகளை வளர்ந்துவிடும். உங்களுக்கு நன்மை பயக்கும்.
தனுசு : சற்று ஏமாற்றம் அளிக்கக்கூடிய நாள். அதனால் திட்டமிட்டு காரியங்களை செய்யுங்கள். செய்யும் செயல்களை பொறுமையாக செய்ய வேண்டும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.
மகரம் : இன்று முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் அது உங்கள் வழக்கைக்கு மிகவும் பயன்படும். இன்று திருப்திகரமாக உணர்வீர்கள்.
கும்பம் : இன்று நம்பிக்கையான நாளாக உணர்வீர்கள். உங்கள் தன்னம்பிக்கை கொண்டு வலிமையான செயல்களையும் சுலபமாக முடித்துக்காட்டுவீர்கள்.
மீனம் : தியானம் செய்தால் மன அமைதி பெறலாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன் உண்டு.

Published by
மணிகண்டன்

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

55 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago