மேஷம் : இன்று நீங்கள் மிகவும் பரபரப்பாக காணப்படுவீர்கள். அதனை தவிர்த்து கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள்.
ரிஷபம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கவனமாக செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்களை செய்ய வேண்டும்.
மிதுனம் : இன்று திட்டமிட்டு செயல்படாமல் சில மனக்கசப்புகள் நிகழும். இன்று நடக்கும் நிகழ்வுகளால் தன்னம்பிக்கை குறையும். கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் மன ஆறுதல் கிடைக்கும்.
கடகம் : இன்று வளர்ச்சி உள்ள நான். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். அது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும்.
சிம்மம் : கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்வது கடவுள் நம்பிக்கை உள்ள காரியங்களைச் செய்வது போன்றவற்றால் உங்கள் மனது மகிழ்ச்சியாக இருக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கன்னி : வாழ்வை பற்றிய புரிதல் இன்று உங்களிடம் இருக்கும். ஆன்மீக வழிபாடு உங்கள் கவலைகளை நீக்கும். பிரார்த்தனை மிக நல்லது.
துலாம் : இன்று உங்களிடம் உற்சாகம் குறைந்து காணப்படும். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
விருச்சிகம் : இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதனால் உங்கள் திறமைகள் வெளிப்படும். வெளிப்படையாக பேசி மகிழுங்கள்.
தனுசு : ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் வாழ்வில் வெற்றிகள் குவியும். இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்கை தரமும் உயரும்.
மகரம் : இன்று உங்களுக்கு சில ஏமாற்றங்கள் நிகழும். எனவே, திட்டமிட்டு அந்த திட்டத்தின்படி செயல்களை செய்யுங்கள்.
கும்பம் : இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வளமோடு இருப்பீர்கள். உங்கள் இனிமையான பேச்சும் பிறரை திருப்தி அடைய செய்யும்.
மீனம் : உங்கள் திறமைகள் உங்களுக்கே தெரியவரும். அதனை அறிந்து உங்கள் லட்சியத்தை இன்று அமைத்து கொள்வீர்கள்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…