இன்றைய (15.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம்  : உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்களுக்கு பிரகாசமான பலனை தரும். உங்கள் ராசிக்கு இன்றைய நாள் மிகவும் உதவியாக இருக்கும். முயற்சி திருவினையாக்கும்.

ரிஷபம் : உங்கள் முயற்சி நல்ல பலனை கொடுக்கும். இன்று பயணங்கள் ஏற்படும் நாள்.

மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. மன உளைச்சல் ஏற்படும். அதனை சமாளிகத்து அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு குறையாக இருப்பது போல தோன்றும்.

கடகம் : முடிவுகளை சற்று பொறுமையாக எடுங்கள். விரைவாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.

சிம்மம் : கவனமுடன் செயல்பட்டால் இன்று உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இன்று பாடல் கேட்பது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.

கன்னி : இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். உங்கள் பேச்சு மற்றவர்களை வெகுவாக கவரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் : இன்று உங்கள் புத்திசாலித்தனம் இந்த நாளை ஆக்கபூர்வமாக மாற்றும். திட்டமிட்டு இலக்குகளை அடைய முயற்சி மேற்கொள்வீர்கள். இன்று பயனுள்ள நாள்.

விருச்சிகம் : சவால்கள் நிறைந்த நாள். எதனையும் லேசாக எடுத்து கொண்டு சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள்.

தனுஷ் : இன்று மகிழ்ச்சியான நாளாக அமையாது. மனதில் குழப்பம் உண்டாகும். அதனால் வளர்ச்சி பாதிக்கப்படும். சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். அல்லது முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம் : இன்று அமைதியாக இருக்க வேண்டிய நாள். உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதனை  முயற்ச்சித்தால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். முயற்சிகள் பலன் தரும்.

கும்பம் : வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும். அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

மீனம் : உங்கள் முயற்சிகள் சிறந்த பலனை அளிக்காது. அசௌகரியமாக உணர்வீர்கள். தியானம் பிரார்த்தனை மேற்கொள்வது நல்லது.

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

24 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

1 hour ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

2 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

5 hours ago