இன்றைய (18.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : தாமதமாகிய  காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும் நாள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நினைத்தது நிறைவேறும்.

ரிஷபம் : திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படி நடைபெறும் நாள்.சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.எதிர்பாராத வகையில் வரன் கள் வாயிற்கதைவைத் தட்டும்

மிதுனம் : எண்ணங்கள் எண்ணியவாறு நடக்கும் நாள். வியாபாரப் போட்டிகள் அகலும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் .

கடகம் :. காலை நேரத்தை கலகலப்புடன் தொடங்குவீர்கள். வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி கிடைக்கும். தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

சிம்மம் : நீண்டநாள் ஆசை நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். பிள்ளைகளால்  வருமானங்கள் வந்து சேரும்.

கன்னி : விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். பாதியில் நின்ற பணியை மீண்டும் தொடருவீர்கள்.கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காககும். இடமாற்றம், வீடுமாற்றங்கள் பற்றிச் சிந்தனை மேலொங்கும்.

துலாம் :  அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தைவழியில் ஆதாயம் உண்டு. வாகன  புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும்.  வரவும், செலவும் சமமாகும். குடும்பத்தில் அமைதி கூடும்

விருச்சிகம் : பொருள்வரவு கூடும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பக்கத்து வீட்டு பகை மாறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தனுசு : குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.வாகனம் வாங்கும் முயற்சி வெற்றி கிடைக்கும்.

மகரம் : அலைபேசி வழி தகவல் அனுகூலத்தை தரும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வளர்ச்சிப் பாதை நோக்கி செல்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும்.

கும்பம் : நினைத்த காரியம் நிறைவேறும். மனநிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். இடமாற்றம், ஊர்மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

மீனம் :  தடைகள் அகலும் நாள். தனவரவு மனதிற்கு திருப்தி தரும். இல்லத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

2 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

2 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

2 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

3 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

3 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

4 hours ago