மேஷம் :கருத்து வேறுபாடுகள் அகலும்.பணியில் இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் தீரும். கணவன்- மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள்.அன்பு அதிகரிக்கும்.இறைவழிபாடு இனிய பலன்களை தரும்.
ரிஷபம் : சோர்வு நீங்கி உற்சாகத்தோடு செல்படும் நாள். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். பணவரவு மனதிருப்தி தரும். எடுக்கும் காரியம் எதுவாக இருந்தாலும் அதில் முன்னேற்றம் கிடைக்கும்.
மிதுனம் : நீண்ட நாட்க்ளாக தாமதமான காரியங்கள் விரைவாக முடியும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.உற்சாகமாக செயல்படுவீர்கள்.
கடகம் : மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சி குடிக்கொள்ளும்எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.இறைவழிபாடு இனிய பலன் களை தரும்.
சிம்மம் : எடுத்த காரியத்தை திறம்பட செயல்பட்டு பாராட்டுக்களை பெறுவீர்கள்.பணிகளில் இருந்து வந்த தொய்வு அகலும்.பணவரவு திருப்தி தரும்.கடன்களை கட்டி முடிப்பீர்கள்.கோபத்தை குறைப்பது நல்ல பலன் களை தரும்.
கன்னி : பயணங்கள் மூலம் மனநிம்மதி காணுவீர்கள்.குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன்- மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.திட்டமிட்டப்படி காரியங்கள் நடக்கும்
துலாம் : இன்று காரியங்களில் வெற்றி கிடைக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.பொறுமையை கடைபிடியுங்கள்.திறமை பளீச்சிடும் நாள்.
விருச்சிகம் : அரசியல்துறையினாரால் மகிழ்ச்சி உண்டாகும் நாள்.பயணம் தித்திக்க வைக்கும்.திட்டமிட்ட எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். கவலை நீங்கி நிம்மதி அதிகரிக்கும்.வரவு திருப்தி தரும்.
தனுசு : குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.ஆரோக்கியம் சீராகும்.காரியங்களில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும்.கொடுக்கல்-வாங்கல் ஒழுங்காகும்.பணவரவு திருப்தி தரும்.
மகரம் : பாதியில் நின்ற பணிகள் இன்று வெற்றிகரமாக நடைபெறும்.எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.இறைவழிபாடு மனதிற்கு நிம்மதி தரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
கும்பம் : உழைப்பை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் உங்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.மனக்குழப்பம் அகல ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
மீனம் : மனதில் நிலவி வந்த குழப்பங்கள் அகன்று தெளிவு பிறக்கும் நாள்.குடும்பத்தினரை அனுசரித்து செல்வது நல்லது.மனதில் பட்டதை பேசுவதால் மனகசப்பு ஏற்படும் கவனம் தேவை.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…