பஞ்சாங்கம்
இன்று (08.03.2020) ஞாயிற்றுக்கிழமை விகாரி வருடம், மாசி 25-ம் தேதி நல்ல நேரம் காலை7.30 – 8.30 மாலை 3.00 – 4.00 ராகு காலம் 4.30 -6.00 எம கண்டம்12.00 – 1.30குளிகை 3.00 – 4.30 திதி சதுர்த்தசி நட்சத்திரம் மகம் சந்திராஷ்டமம் உத்திராடம் யோகம்: சித்த யோகம் சூலம்:மேற்கு பரிகாரம்: வெல்லம் விசேஷம்: மாசிமகம்,ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்,காரமடை அரங்கநாத ரதோற்சவம்
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம்.
துலாம்: கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் அகலும். புதிய முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.விலையுயர்ந்த பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். ஊர்மாற்றம்,இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.
விருச்சிகம்: மாலைநேரத்தில் குடும்பத்துடன் குதூகலப் பயணம் மேற்கொண்டு மகிழ்வீர்கள்.வரவு திருப்தி தரும் நாள். அரசியல் வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். அண்டை வீட்டாருடன் இருந்த பகை மாறும்.
தனுசு: எதிரிகள் உதிரியாகி விலகி செல்லும் நாள். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசியல்வாதிகளால் ஆதாயம் கிடைக்கும். வாகன புதிய நண்பர்களின் அறிமுகம் பொருளாதார நிலையை உயர்த்தும்.
மகரம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. விரயங்களைத் தவிர்க்க விழிப்பு ணர்ச்சி தேவை. பாசம் காட்டிய உறவினர் கள் கூட பகைமை பாராட்டலாம்.
கும்பம்: நினைத்த காரியம் நினைத்தபடியே நிறைவேறும். நிம்மதிக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். நேற்றைய பிரச்சினைகள் எல்லாம் இன்று நல்ல முடிவிற்கு வரும் . இடமாற்றம், ஊர்மாற்றம் எல்லாம் எதிர்பார்த்தபடியே அமையும்.
மீனம்: தடைகள் அகன்று செயல்களில் வெற்றி கிடைக்கும் நாள். தனவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறும் மாற்றுக் கருத்துடையோர்களின் மனம் மாறும். தொழில் போட்டிகள் அகலும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…