மேஷம் :பயணத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கொடுக்கல்- வாங்கல் ஒழுங்காகும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.குடும்ப பொறுப்புகள் கூடும்.
ரிஷபம் :திட்டமிட்டகாரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.ஆன்மீக சிந்தனை மேலோங்கும் இல்லத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணப்பேச்சுக்கள் கைகூடும்.
மிதுனம் : மற்றவருக்கு உதவி செய்வதில் ஆர்வம்காட்டுவீர்கள். இறைவழிபாட்டால் எண்ணியதை முடிப்பீர்கள்.மனமகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள்.
கடகம் : வாய்ப்புகள் எல்லாம் வாயில்தேடி வரும் நாள். முக்கியப் புள்ளிகள் இல்லம் தேடி வருவர். தொலைபேசி தகவல் தொலைதூர பயணத்திற்கு வித்திடும்.அரசியல் செல்வாக்கு அதிகரிக்கும்.
சிம்மம் : யோசித்து செயல்படுவீர்கள். தடை மற்றும், தாமதம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள். முக்கியப் பொறுப்புகளில் கவனம் தேவை.
கன்னி : அதிஷ்டமான நாள். தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியவாறே நடைபெறும்.
துலாம் :காலை நேரத்திலேயே மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும் நாள். முட்டுக்கட்டையாக முன்னேற்றப் பாதைக்கு இருந்தவர்கள் விலகுவர். சொத்து தகராறுகள் அகலும்.
விருச்சிகம் : மனதிற்கு இனிய சம்பவம் நடைபெறும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு மூலம் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழிலில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர்.
தனுசு :வாக்கு வாதங்களைத் தவிர்த்து செயல்படுவீர்கள்.பகை மாறி நட்பு பாராட்டும் இன்பங்கள் அதிகரிக்கும். வெளிவட்டார பழக்கம் எதிர்பார்த்தப்படி பண வரவு திருப்தி தரும்.
மகரம் : உடனுக்குடன் பணத்தேவைகள் பூர்த்தியா கும் நாள். இடம், பூமி வாங்க , விற்க எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமைகள் கிடைக்கும்.
கும்பம் :பலரது மத்தியில் இன்று உங்களின் செல்வாக்கு உயரும் நாள். செயலில் வெற்றி கிடைக்கும். வாகன யோகம் உண்டு.
மீனம் : மதிப்பும் மற்றும் மரியாதையும் உயரும் நாள். தைரியம் , தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரச்சணைகள் நல்ல முடிவிற்கு வரும்.
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…