நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை நயன்தாரா, அண்ணாத்த, நெற்றிக்கண் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதில் நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் 2017ஆம் ஆண்டு வெளியான அவள் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் .தனது அறிவை பயன்படுத்தி கொலை செயய்யும் சீரியல் கில்லரை எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பது தான் கதை. இந்நிலையில், நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்றுள்ள இதுவும் கடந்து போகும் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…