சனத்துக்கும் ரியோவுக்கும் முற்றிய வாக்குவாதத்தில், சனம் தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருந்ததால், உனக்கு சொல்ல வேண்டியதெல்லாம் நிறையவே சொல்லியாச்சு ஓடி போயிரு என ரியோ கூறுகிறார்.
53 வது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டைகளுக்கு குறைவே இருக்காது. அது போல இந்த வாரமும் சண்டைக்காகவே கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் ஒவ்வொருவரும் பேசி முடித்து வருகையில் ஒவ்வொரு சண்டைகள் வந்துகொண்டிருக்கிறது.
அது போல ரியோ பேசும்போது வந்த சண்டை இன்னும் ஓயவில்லை. சனம் மற்றும் அனிதாவை குறிப்பிட்டு ரியோ பேசியிருந்தார். அதற்கு அனிதாவும் சாணமும் ரியோவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது சனம் நிறுத்தாமல் கேட்டுக்கொண்டே இருந்ததால் உனக்கு சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாச்சு ஓடிரு என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…