பாக்தாத்தில் உள்ள அமரிக்க தூதரகத்தின் மீது ராக்கெட் தாக்குதல்….!

Published by
லீனா

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அமெரிக்க ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் கலைமாணி கொல்லப்பட்டார். அதுமுதல் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அமெரிக்க படைகள் மீதும், பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்தும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாக்தாத்தில் பசுமை மண்டலத்திற்குள் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேற்று அதிகாலை 2 ராக்கெட் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியது. மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-ஆசாத் விமானத் தளம் மீது நடந்த இந்த ராக்கெட் தாக்குதலில் இரண்டு பேர்  காயமடைந்ததாக கூட்டணி  அமெரிக்க ராணுவ கேணல் வெய்ன் மரோட்டோ தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

18 minutes ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

3 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

4 hours ago

தவெக – பாஜக கூட்டணியா? நயினார் நாகேந்திரன் பதில்!

நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…

4 hours ago

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

7 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

7 hours ago