மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி வீடியோ பாடல் யூடியூபில் 110 கோடிக்கு மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி 2. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தின் 4 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி ரௌடி பேபி வீடியோ பாடல் வெளியானது, வெளியாகி பல சாதனைகளை படைத்தது.
ஆம், தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் யூடியூபில் அதிகம் பார்வையாளர்களை கடந்த ஒரே பாடல் ரௌடி பேபி பாடல் தான். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்த பாடல் 100 கோடி பார்வையாளர்ளை கடந்த நிலையில், அடுத்த 4 மாதத்தில் 10 மில்லியன் பார்வையார்களை பெற்று தற்போது 111 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை கடந்து சாதனைக்குமேல் சாதனையை படைத்தது வருகிறது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…