இந்த குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு! பகிரங்க அறிவிப்பை வெளியிட்ட கர்னி சேனா அமைப்பு!

Published by
லீனா

தாண்டவ் என்ற வெப் தொடரில் இந்துமத கடவுளை அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் கர்னி சேனா என்ற அமைப்பு பகிரங்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தாண்டவ் என்ற வெப் தொடரை இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர்  இயக்கியுள்ளார்.  இந்த வெப்சீரிஸை பர்கான் அக்தர் தயாரித்துள்ளார். இந்த தொடர் அமேசான் பிரேமில் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இந்துமத கடவுளை அவமதித்ததாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த வெப் தொடரில், நடிகர் சயீப் அலி, இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் ஆகியோர் மீது இந்து மதக் கடவுளை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, மகாராஷ்டிராவை சேர்ந்த கர்னி சேனா என்ற அமைப்பின் தலைவர் கூறுகையில்  தாண்டவ் குழுவினரின் நாக்கை  அறுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

2 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

3 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

4 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

5 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

7 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

8 hours ago