தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி, பின்னர், நடிகராகி தற்போது திறமையான நடிகராக இருக்கிறார் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியா பாவனிஷங்கர் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ்.ஜே.சூர்யா – பிரியா பவானிசங்கர் ஜோடி இணைந்துள்ளது. இந்த படத்தை ராதா மோகன் இயக்க உள்ளார். இவர் மொழி, அபியும் நானும், பிருந்தாவனம், காற்றின் மொழி ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இந்த படம் சைக்லிஜிக்கல் திரில்லராக உருவாக உள்ளது. இப்படத்தை அடுத்த வருட காதலர் தினத்திற்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…