பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
இப்படத்தில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர் என பலர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் முக்கிய ரோலில் தற்போது இயக்குனர் சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திலிருந்து இரண்டாவது முறையாக முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு முதலில் ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக கமிட் ஆனார். பின்னர் அவர் விலக தற்போது இப்படத்தில் ரத்தினவேலு ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார். அதன் பிறகு மீண்டும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…