சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய இளைஞர் கைது ..!

Published by
பால முருகன்

நடிகை சனம் ஷெட்டி வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய திருச்சியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் அம்புலி, விலாசம், திருட்டு பயலே, குறுதிக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி இந்த படங்களை தொடர்ந்து பிக் பாஸ் 4 வது சீசன் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது சில திரைப்படங்களிலும் கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சனம் ஷெட்டியின் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் மர்ம நபர் ஒருவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக சனம் ஷெட்டி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். நடிகை கொடுத்த புகாரில் அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த மர்ம நபரின் வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியவர் திருச்சியை சேர்ந்த ராய் என்ற கல்லூரி மாணவன் என்று தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Published by
பால முருகன்
Tags: Sanam Shetty

Recent Posts

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

25 minutes ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

53 minutes ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

1 hour ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

2 hours ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

2 hours ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

5 hours ago