ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகரும், இயக்குனரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் ருத்தரன் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இசையமைப்பளார் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் ராகவலரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்த திரைப்படத்தை அவரே இயக்கவுள்ளார். இந்த ருத்தரன் திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் லாரன்ஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரான சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள். இதனால் மேலும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் லாரன்ஸ் மற்றும் சரத்குமார் காஞ்சனா திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…