பேட்ட இயக்குனருடன் இணையவுள்ள சியான் விக்ரம்.!

Published by
பால முருகன்

கேங்ஸ்டர் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளாராம் அந்த படத்தை இயக்குனர் கார்த்திகை சுப்புராஜ் இயக்கவுதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடிகர் விக்ரம் தற்பொழுது இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து அவர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் எ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது மேலும் இந்த படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார், மேலும் படத்தின் படபிடிப்பு கொரனோ வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தினை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது, மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், விக்ரம் அடுத்த திரைப்படம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது ஆம் கேங்ஸ்டர் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளாராம் அந்த படத்தை இயக்குனர் கார்த்திகை சுப்புராஜ் இயக்கவுதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Published by
பால முருகன்

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

34 minutes ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

56 minutes ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

1 hour ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

2 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

3 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

3 hours ago