மாமனிதன் கதையை கேட்ட வடிவேலு.! “மேட்டர் ஹெவியா இருக்கே” – சீனு ராமசாமி ட்வீட்.!

Published by
பால முருகன்

மாமனிதன் திரைப்படம் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மற்றும் நடிகை, கத்யத்திரி நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் இந்த படத்திற்கு முதன் முதலாக இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

maamanithan 4

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்த நிலையில், ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. எப்போது தான் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளனர்.

இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.

இந்த நிலையில், மாமனிதன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவலை இயக்குனர் சீனுராமசாமி ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட்டர் பக்கத்தில் “மாமனிதன் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி “மேட்டர் ஹெவியா இருக்கே”என்றார். பிரபுதேவா கண்கலங்கினார் ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை. மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை. முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிக அருகில் நல்ல சேதி..

Published by
பால முருகன்

Recent Posts

மருத்துவமனைக்கு ‘Jack Sparrow’ வேடத்தில் சென்று குழந்தைகளை மகிழ்வித்தார் ஜானி டெப்.!

ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…

39 minutes ago

“ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்” – அமித் ஷா.!

டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…

54 minutes ago

“என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானவை” – அன்புமணி ராமதாஸ்.!

சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…

1 hour ago

”பாமக எம்எல்ஏக்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும்”- அன்புமணி.!

சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…

1 hour ago

“போகப் போகத் தெரியும்” – அன்புமணி குறித்து கேள்விக்கு பாடல் பாடி ராமதாஸ் பதில்.!

சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…

2 hours ago

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ வெளியிடலாம்..,’மிரட்டல்களை அனுமதிக்க முடியாது’ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.!

பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…

3 hours ago