விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்து இருப்பார். இப்படமானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் வந்திருந்தார். ஷாருக்கான் கூறுகையில், ‘ என் வாழ்நாளில் விஜய் சேதுபதி போல சிறந்த நடிகரை நான் பார்த்ததில்லை.’ என மனம் திறந்து பாராட்டியுள்ளார். இதனை கேட்ட மக்கள் செல்வனுக்கு சந்தோசம் தாங்கவில்லையாம்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…