ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லை என்பதை சினிமாத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று காலை படம் ஓடிடியில் வெளியாகியது.
இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படம் ஓடிடியில் வெளியாகிய சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் வெளியானது அமேசான் பிரேமில் வெளியான அதே தரத்தில் இந்த பொன்மகள் வந்தால் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களை மொபைலில் படம் எடுத்ததை தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவார்கள்.
இந்த நிலையில் மொபைலில் பதிவு செய்தாலும், அதனை எந்த தியேட்டரில் பதிவு செய்தது என்பதை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதி இருந்து வரும் இந்த சூழ்நிலையில் OTT தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லை என்பதை சினிமாத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…