அண்ணாத்த திரைப்படத்தில் ஒரு பாடலை பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இதனை தொடர்ந்த தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு, இந்த மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் சுமார் ஒரு மாதம் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்துகொள்ளவுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த படத்தில் ஒரு பாடலை பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது கடைசியாக ரஜினி நடித்த எந்திரன் படத்தின் காதல் அணுக்கள் என்ற பாடல் பாடினார். தற்போது 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினி படத்திற்கு பாடவுள்ளார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…