உச்சம் தொடும் பெட்ரோல் விலை.. பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகள் இதோ!

Published by
Surya

இந்தியாவில் தினசரி பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வரும் நிலையில், பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காணலாம்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், பைக் உரிமையாளர்களுக்கு பெரிய சிரமமாக இருக்கின்றது. இதனால் பலரும் மைலேஜ் கொடுக்கும் பைக்குகளையும், எலக்ட்ரிக் பைக்குகளையும் வாங்க முன்வருகின்றனர். இந்த நிலையில் பெட்ரோலை சேமிக்கும் எளிய வழிமுறைகளை நாம் காணலாம்.

பெட்ரோல் சேமிக்கும் டிப்ஸ்:

  • நமது வாகனத்தில் சரியான அளவில் காற்றை நிரப்ப வேண்டும். அதிகப்படியாகவோ, குறைவாகவோ காற்று நிரப்பினால், மைலேஜ் கிடைக்காது அதுமட்டுமின்றி, டயர்களுக்கு சேதம் ஏற்படும்.
  • புதிய டயர்கள் மாற்றும்பொழுது ஷோரூமில் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்தவும்.
  • காலை நேரங்களில் மட்டும் பெட்ரோலை நிரப்புங்கள். ஏனெனில், எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி காலையில் தான் அதிகமாக இருக்கும்.
  • எப்பொழுதும் அரை டேங்கிற்கு மேல் பெட்ரோல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், எரிபொருள் சரியான அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.
  • வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர்க்கலாம். மேலும், செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.
  • முதலில் ஸ்பீட் பெட்ரோல் உபயோகிக்க தொடங்கினால், நார்மல் பெட்ரோலை உபயோகிக்காதீர்கள். அவ்வாறு உபயோகித்தால் மைலேஜ் குறைவது மட்டுமின்றி, பைக் என்ஜினிற்கும் பாதிப்பு ஏற்படும்.
Published by
Surya
Tags: #PetrolTips

Recent Posts

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

Live : இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் முதல்… சர்வதேச நிகழ்வுகள் வரை…

சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதனால் இரு நாட்டு…

49 minutes ago

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

2 hours ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

2 hours ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

3 hours ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

10 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

11 hours ago