சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிவகாத்திகேயன் தற்போது ‘டான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இந்த திரைப்படத்தை லைகா படநிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முதன் முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரபல இயக்குநர் கெளதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இவரது காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளதகாவும் தகவல் வெளிவந்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…