நடிகர் சிவகார்த்திகேயன் , நடிகை ரகுல் பிரீத்சிங் நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார் படத்தில் கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பலர் ,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கமால் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அந்த படத்தினை எஸ்.கே.14 என்றே அழைக்கப்பட்டது.இந்நிலையில் படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.
படக்குழு வெளியிட்ட மோஷன் போஸ்டரில் ‘அயலான் ‘ என பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்டரை படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டார் .அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…