ஒசாகா மாகாணத்தில் உள்ள குளிர்பானக் கடை ஒன்றில் இனிப்பு சோளத்துடன் கிரீமி பாப்கார்ன்களை தயாரித்துவருகின்றனர்.அந்த பாப்கார்ன் உடன் 200 டிகிரி செல்சியஸில் உள்ள திரவ நைட்ரஜனில் சேர்க்கப்படுகிறது.
200 டிகிரி திரவ நைட்ரஜனை சேர்க்கும் போது உறைந்த நிலைக்குமாறுகிறது. இதனை சாப்பிடும் போது குளிர்ச்சியாகவும் , நாக்கில் வைத்தவுடன் உருகிவிடுவதாகவும் வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு கப் உறைந்த பாப்கான் இந்திய மதிப்பில் 350 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். நாளொன்றுக்கு 60 ஆயிரம் வரை பாப்கார்ன் விற்பனை ஆகுவதாக அக்கடையின் உரிமையாளர் ஜின்னோ கூறியுள்ளார்.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…