சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தினை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.
கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அபர்ணா பாலமுரளி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. டீசரில் சூர்யாவின் முரட்டுத்தனமான நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இப்படத்தில் தனது இலட்சியத்தை சுமந்து கொண்டு அதற்காக போராடும் கோபக்கார இளைஞராக சூர்யா நடித்துள்ளார். படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறையில் படம் ரிலீசாக உள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…