சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 69வது பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளனர். இதனை கொண்டாட ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இவரது 168வது பட பூஜா இன்று போடப்பட்டது.
இன்று ரஜினியின் மூத்த மக்களும் சினிமா இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது புதிய பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதற்கு மே 6 என்டர்டைன்ட்மென்ட் என பெயரிட்டுள்ளார். இதன் மூலம் ஆன்லைன் வெப் சீரிஸ் எடுத்து அதனை எம்.எக்ஸ் பிளேயரில் வெளியிட உள்ளார்.
முதற்கட்டமாக பொன்னியின் செல்வன் கதையினை வெப் சீரிஸாக எடுக்க உள்ளார். இந்த வெப் சீரிஸிற்கு தயரிப்பாளர் மற்றும் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் சொந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்ற உள்ளார். சூர்யா பிரதாப் என்பவர் இதனை இயக்க உள்ளார். விரைவில் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…