#BREAKING: இந்திய பயணிகள் வர தடை விதித்தது இலங்கை..!

இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் இந்திய பயணிகள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பயணிகளுக்கு தடை விதித்து இலங்கை விமானப் போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தங்கள் நாட்டை கொரோனாவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. நாள்தோறும் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025