ஸ்ருதிஹாசனின் கலக்கல் போட்டோஷூட்.!

ஸ்ருதிஹாசனின் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு லாபம் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவரது ஒரு குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் கிராக் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
வழக்கமாக தனது அழகான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது பிரபல நாளிதழ் ஒன்றிற்காக வித்தியாசமான லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025