இன்று எம்.ஜி.ஆர் அவர்களின் 103 வது பிறந்தாள் தமிழகமெங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்ததுபடத்தில் ஜெயலலிதாவாக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் எம்.ஜி.ஆர் ஆக நடிகர் அரவிந்த்சாமி,கருணாநிதியாக நடிகர் பிரகாஷ் ராஜ் ,சசிகலாவாக நடிகை பிரியாமணி நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தின் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் முதல்பார்வை புகைப்படம் வெளியானது.அதே போல் டீசர் இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் படத்தில் டீசர் வெளியாகியுள்ளது.
அந்த டீசரில் ‘ நான் உங்கள் வீட்டுப் பிள்ளை என்று எம்.ஜி.ஆர். பாடலில் நடிகர் அரவிந்த சாமி பாடி நடனமாடுகின்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.ரசிகர்கள் பலரும் அரவிந்த்சாமிக்கு தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…