பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்ற கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால யுத்தத்தின் பின்னர், ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும், தலிபானுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் கத்தார் தலைநகரில் தொடங்கியது.
2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் நடத்தியது. அப்போது, ஆட்சியில் இருந்த தலீபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக ஆட்சி கொண்டு வரப்பட்டது. இதனால் 2001-ம் ஆண்டு முதல் இன்று வரை ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக தலீபான்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போரில், ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா உதவி வருகிறது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நேற்று இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் பங்கேற்றுள்ளார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…