தமிழ் சினிமா தற்போது ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது : நாசர்

நடிகர் நாசர் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் பல படங்களை இயக்கியுக்கியும், நடித்தும் உள்ளார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக உள்ளார்.
இவர் தென்னிந்திய காஸ்டிங் டைரக்ட்டர் மற்றும் செலிபிரட்டி மேனேஜர்ஸ் கூட்டமைப்பின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவிற்கு தற்போது முக்கியமாக, திறமையும், அடிப்படை பயிற்சியும் தேவை என்றும், தமிழ் சினிமா தற்போது ஒரு இக்கட்டான சூழலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025