தற்போதய இணைய உலகில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். பல் முலைக்காத குழந்தை முதல் பல் இல்லாதாத தாத்தாவரை இணைய தளத்தை உபயோகிக்கின்றனர். இந்நிலையில் உலக அளவில் எந்த சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகிறோம் என்ற தகவல்களை பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், Sensor Tower வெளியிட்டுள்ள அறிக்கையில்,உலக அளவில் முகநூளான பேஸ்புக் பயன்படுத்துவோரை விட அதிகமானவர்கள் பயன்படுத்தும் செயலியாக சீன சமூகவலைதளமான டிக்டாக் இடம்பிடித்துள்ளது. இதுவரை 700 மில்லியன் பேர் டிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.எனவே இது இப்போது, உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஆப்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 850 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் வாட்ஸ்ஆப் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதில், முந்தைய ஆண்டை விட, 2019 ம் ஆண்டின் 4 வது காலாண்டில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், வாட்ஸ்ஆப்பிற்கு அடுத்தபடியாக அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்படும் செயலியாக டிக்டாக் உள்ளது. இதிலும், பேஸ்புக், பேஸ்புக் மெசஜ்சர் ஆப்களை விட டிக்டாக் ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…