களமிறங்கிய மாஸ்ஃபிட் நிறுவனம்.. வருகிறது புதிய நவீன கடிகாரம்.. பல்வேறு சிறப்பம்சங்களுடன் வாடிக்கையாளர்களுக்காக…

Published by
Kaliraj

மாஸ்ஃபிட் நிறுவனம்  தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது, தனது புதிய  டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2020 சி.இ.எஸ். விழாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த  புதிய ஸ்மார்ட்வாட்ச்  12 விதிமுறைகளை பூர்த்தி செய்து ராணுவ தரச்சான்றையும் பெற்றுள்ளது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை:

  • இதில், 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன் அதாவது 1.3-இன்ச் 360×360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே
  • ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அதாவது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சம்,
  • GPS + GLONASS,
  • Misfit Vapor X 42mm Black with Jet Silicone Strap
  • இதை தொடர்ச்சியாக 20 மணி நேரம் பயன்படுத்தும் வசதி,
  • 20 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது,390 எம்.ஏ.ஹெச். பேட்டரி இந்த சாதனத்தில் 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், 40 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
  • 14 ஸ்போர்ட்ஸ் மோட் பயன்படுத்தும் வசதி கொண்ட புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் வடிவமைப்பு,
  • பயோடிராக்கர் பி.பி.ஜி.,
  • பிளாக்,ஆஷ், கமோஃபிளேஜ், கிரீன் மற்றும் காக்கி நிறங்களில் இது கிடைக்கிறது.
  • இதன் விலை 139.9 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.10,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • 30 கிராம் எடை கொண்டிருக்கும் . இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படலாம்.
Published by
Kaliraj

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

13 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago