மாஸ்ஃபிட் நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த பொருள்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது, தனது புதிய டி ரெக்ஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை 2020 சி.இ.எஸ். விழாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 12 விதிமுறைகளை பூர்த்தி செய்து ராணுவ தரச்சான்றையும் பெற்றுள்ளது. சிறப்பம்சங்களை பொருத்தவரை: இதில், 1.3 இன்ச் AMOLED ஸ்கிரீன் அதாவது 1.3-இன்ச் 360×360 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அதாவது கார்னிங் கொரில்லா கிளாஸ் […]