தேங்கா பறிக்க குரங்குகளை பயன்படுத்தும் தாய்லாந்து..! பீட்டா கண்டனம்

Published by
பால முருகன்

தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது.

தாய்லாந்து நாட்டில் மக்கள் அனைவரும் சுற்றுலா சென்று பார்க்க விரும்புவது அங்குள்ள குரங்குகள் என்று கூறலாம், தாய்லாந்து நாட்டில் குரங்குகள் தோட்டங்களில் வேலை செய்யும் அழகை பார்ப்பதற்கு அதிக மக்கள் ஆண்டு தோறும் சென்று வருகின்றனர் இந்த நிலையில் குரங்குகள் பயன்படுத்துவதற்கு பீட்டா அமைப்பு நீண்ட காலமாகவே எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் காடுகளில் மிகவும் சந்தோசமாக சுற்றித் திரியும் குரங்குகளை கட்டாயப்படுத்தி பிடித்து ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய் பறிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றன மேலும் தாய்லாந்தில் குரங்குகள் தேங்காய்க்களை பறிக்கும் இயந்திரமாக பார்க்கப்படுகிறது, மேலும் இது தாய்லாந்து வணிகத்தில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பீட்டாவின் பிரச்சாரத்தை தொடர்ந்து தொடர்ந்து 15,000 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் குரங்குகளைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தும் தாய்லாந்திலிருந்து தேங்காய் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் பீட்டாவின் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் தாய்லாந்து நாட்டின் வர்த்தக அமைச்சர் ஜூரின் லக்சனாவிசிட் கூறுகையில்  பட்டாவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டானது மேலும் இது பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தகத்தைப் பாதித்திருக்கிறது. மேலும் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை சந்தோசமாக வைத்திருக்க மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மாறாக, தொழில் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது இல்லை என்று பதிலளித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago