நேர்கொண்ட பார்வை படத்திற்க்கு பிறகு மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ள திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் தான் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் ஒரு கூடுதல் தகவலாக இப்படத்தில் ஹீரோயினும் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளரனாராம். இப்படத்திற்காக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பாலிவுட் ஹீரோயின் என பலரும் இந்த லிஸ்டில் உள்ளனராம். விரைவில் இப்பட ஹீரோயின் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் நடிப்பில் ஏற்கனவே வெளியான விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை படங்களை போல இப்படத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கதாபாத்திரம் இருக்கிறதாம்.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…