நடிகர் அஜித் தற்பொழுது எச்.வினோத் இயக்கத்தில் அவரது 60வது திரைப்படமான வலிமை படத்தில் நடிக்கவுள்ளார், படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸால் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது, மேலும் படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் முடிந்தவுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது மேலும் மே 1அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை அப்டேட் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வலிமை திரைப்படம் ஒரு புறம் இருக்க, அடுத்ததாக அஜித் 61வது படத்தை பற்றி செய்திகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வருகிறது , அந்த வகையில் தற்பொழுது கிடைத்திற்ககூடிய தகவல், அஜித்தின் 61வது படத்தை இயக்குனர் சுதாகொங்கரா இயக்கப்போவதாகவும் அந்த படத்தை தூங்காவனம், தனுசு ராசி நேயர்களே , போன்ற திரைப்படங்களை தயாரித்து கோகுலம் பிலீம் ஸ்டூடியோ தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…