தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை அடுத்து மீண்டும் H.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்தப் படத்தையும் நேர்கொண்டபார்வை தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் அஜித் கார் ரேஸர் ஆக வருகிறார், என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி வருகிறது. இதற்காக தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தல அஜித் இறங்கியுள்ளார்.
கடைசியாக விவேகம் படத்திற்காக அஜித் உடல் எடையை குறைத்து நடித்து இருந்தார். அதன் பின்னர், விஸ்வாசம், நேர்கொண்டபார்வை ஆகிய படங்களில் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். தற்போது, மீண்டும் உடல் எடையை குறைத்து நடிக்க உள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…