தல அஜித்தின் நியூ லுக் தல 61…? இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

Published by
பால முருகன்

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித்குமார் தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்தப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ள இந்த பாடதிற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் அஜித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் அஜித் மொட்டை போட்டிருந்தை பார்க்கையில் அவரது 61 வது படத்திற்கான கெட்டப் இதுதான் என்றும்  கூறிவருகிறார்கள். இந்த லுக்கில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்களை எடுத்துள்ளர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

5 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

6 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

7 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

8 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

8 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

9 hours ago