தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக புதிய படம் தயாராகி வருகிறது. விஜயின் 64வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் வேகவேகமாக நடந்து வருகிறது.
தற்போது இப்படத்தில் விஜய் சேதுபதி, சந்தனு, ஆண்டனி வர்கீஸ் என 3 வில்லன்கள் நடித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. மாளவிகா மோகனன் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், VJ ரம்யா, சஞ்சீவ், ஸ்ரீநாத், சேத்தன், 96 ஜானு, பவி டீச்சர் என பலர் நடித்து வருகின்றனர்.
இப்படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு அடங்கிய முதல் போஸ்டர் புத்தாண்டு தினத்தன்று வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…