இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் பீஸ்ட்” படத்தில் நடித்து முடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவைடைந்து வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி இயங்குவதாகவும், தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பதாகவும் முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியே கிடையாது எனவும், படத்தில் பாடல்கள் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகவுள்ளது.
கதாநாயகியே இல்லாத ஒரு முழு ஆக்சன் படமாக தளபதி 67 உருவானால், நிச்சயம் கண்டிப்பாக இந்த படம் விஜயின் திரையுலக பயணத்தில் வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. விரைவில் தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…