பூண்டில் ஏரளமான நன்மைகள் உள்ளன.இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது ஒரு பில் பூண்டு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இதனால் வரும் நன்மைகள் ரத்த உறைவை தடுக்கும் சளி மற்றும் இருமல் இருப்பவர்கள் இதை உண்டால் விரைவில் பலன் கிடைக்கும் முக்கியமாக வாய்வு தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம்.
இந்தக் பூண்டில் புற்றுநோய்க்கு எதிர்ப்பு பொருட்கள் உள்ளன பூண்டு செரிமானத்தை மேம்படுத்துவது, கொலஸ்ட்ராலைக் குறைப்பது, புற்றுநோய் செல்களை அழிப்பது, கல்லீரலைப் பாதுகாப்பது, என நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்ற பல நன்மைகளை வழங்கக்கூடியது.அடுத்து காது மற்றும் பாதங்களில் பூஞ்சை தொற்று இருந்தால் பூண்டை அரைத்து அதன் சாரை அந்த இடத்தில் வைத்தாள் பூஞ்சை தொற்று போய்விடும்.
இந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மிகவும் நல்லது அதுமட்டுமில்லாமல் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உடல் எடை குறையும் மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது பச்சை பூண்டு மன அழுத்தம் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் சிலருக்கு பச்சையாக பூண்டை சாப்பிட்டால் தலைவலி மற்றும் உடலில் வெப்பம் காரணமாக கொப்புளங்கள் வர கூடும் இதனால் பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…