மூதாட்டி பரவை முனியம்மா பிரபலமான நடிகையாவார். இவர் நடிகர் விக்ரமின் தூள் படத்தில், ‘மதுரை வீரன் தானே’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் அதன் பின் சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்துள்ளார்.
வயதான நிலையில், தனது மனநலம் குன்றிய மகனுடன் வசித்து வரும் பரவை முனியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இவருக்கு பண கஷ்டம் ஏற்பட்ட உடம், சில நடிகர்கள் அவருக்கு
.தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமடைய, அவரை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.தற்போது இவர் சிகிச்சை முடித்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து இவரது புகைப்படத்தை நடிகர் அபி சரவணன் வெளியிட்டுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…