விமானத்தில் உள்ள சகல வசதி அடங்கியுள்ள காரை விற்பனை செய்யும் ஹாலிவுட் நடிகர்!

Published by
Rebekal

விமானத்தில் உள்ள சகல வசதி அடங்கியுள்ள தனது காரை விற்பனை செய்யும் ஹாலிவுட் நடிகர்.

ஹாலிவுட் திரையுலகில் பல்வேறு ஆக்சன் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தான் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன். இதனை தொடர்ந்து கடைசியாக இவர் ராம்போ த லாஸ்ட் பிளட்  படத்தில் நடித்து அந்த படம் கடந்த வருடம் தான் வெளியாகியது. இந்நிலையில் நடிகர் சில்வஸ்டர் ஸ்டோலன் தனியார் விமானத்தில் இருக்கக்கூடிய அனைத்து வசதிகளும் கொண்ட பிரம்மாண்டமான கருப்பு நிற சொகுசு கார் ஒன்றை வைத்துள்ளார்.

4 லட்சம் அமெரிக்க டாலருக்கு இவர் வாங்கியுள்ள இந்த காரில் மொபைல் இண்டர்நெட், சாய்ந்த இருக்கைகள், அல்ட்ரா ஹெச்.டி டிவி 43 இன்ச் டிடிவி உள்ளிட்ட பல வசதிகள் அடங்கியுள்ள தனது இந்த காரை 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்க முடிவு செய்துள்ளார். சில பேரிடம் மட்டுமே உள்ள இந்த காரை ஆட்டோமேட்டிவ் டிசைன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது, தற்போது இந்த நிறுவனமே இந்த காரை விற்பனை செய்யும் வேலையிலும் ஈடுபட்டு உள்ளதாம்.

Published by
Rebekal

Recent Posts

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

20 minutes ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

38 minutes ago

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

10 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

10 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

11 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

12 hours ago