மாஸ்டர் படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை (Jukebox) புதிய சாதனை படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படமும் வெற்றியடைந்து போல படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில், இப்படத்திலிருந்து ஒரிஜினல் பின்னணி இசை (Jukebox) கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி வெளியானது. தற்போது யூடியூபில் 1 கோடி பார்வையாளர்களை கடந்த சாதனை படைத்துள்ளது. இதுவரை வந்த எந்த இந்திய சினிமாவில் ஓரிஜினல் பின்னணி இசை (Jukebox)-ம் 1 கோடி பார்வையாளர்களை கடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், மகேந்திரன், தீனா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்திருந்தது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…