உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.
உலகில் எந்த மூலையிலும் இருக்கும் விஞ்ஞானிகளையும் அவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், உலகிற்கு பயனிளிக்கும் சிறந்த கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நோபல் பரிசானது அறிவிக்கப்பட்டு வருகிறது.அதே போல நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப் படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி5 நாள் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில் முதல்நாளான இன்று மாலை 3 மணிக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது.அதே போல நாளை இயற்பியலுக்கும்,அக்.7ந்தேதி வேதியல் துறைக்கும், அக்.8ல் இலக்கியத்துறைக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளன. அக்.9ல் அமைதிக்கான நோபல் பரிசும், அக்.10ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…